TNPSC CURRENT AFFAIRS
தகவல்களின் சங்கமம்
TNPSC CURRENT AFFAIRS | TNPSC நடப்பு நிகழ்வுகள்
தினசரி நடப்பு நிகழ்வுகளை படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். தினசரி பயிற்சி
உங்களது முயற்சி
நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி ︎ நம்மில் பலருக்கு இருக்கும் பழக்கம் என்னவென்றால், தினசரி வலைதளத்தில் அல்லது டெலிகிராமில் பதிவிடப்படும் pdf கோப்புகளை சேகரித்து வைத்து நாளை படிக்கலாம் அல்லது பின்பு படிக்கலாம் என்று தள்ளி போடும் பழக்கமே நம்மில் பலர் வெற்றி பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகும்.
︎ Pdf (பிடிஎப்) கோப்புகளை சேகரிப்பதை தவிர்த்துவிட்டு நாள்தோறும் நமது வலைதளத்தில் பதிவிடப்படும் நடப்பு நிகழ்வுகளை உங்களுக்கு ஏற்ற வகையில் அதாவது உங்களுக்கு புரியும் வகையில் உங்களது நோட்புக்கில் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
︎ தினசரி படிக்கும் பழக்கமே தேர்வில் வெற்றி பெற உதவும். கடைசி நேரத்தில் படிப்பது…கடைசி நேரத்தில் நடப்பு நிகழ்வுகளை பிரிண்ட் செய்து படித்துக் கொள்ளலாம் என்று இருந்தால் உங்களது வெற்றி தற்போது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
︎ தினசரி நமது வலைத்தளத்தில் பதிவிடப்படும் நடப்பு நிகழ்வுகளை நீங்கள் படிக்கலாம். தினசரி வலைத்தளத்தில் பதிவிடப்படும் நடப்பு நிகழ்வுகளை நமது டெலிகிராம் குரூப்பில் பதிவிட்டு வருவோம். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி
Join Our Telegram and WhatsApp Channel
Tips to pass TNPSC Examinations
✓ We all have one habit of collecting a bunch of documents to read and continuosly postponing the preparation instead of doing it immediately. Because of this many of us didn’t succeed.
✓So Stop collecting bunches of document PDFs which has unwanted topics and large contents. Instead of that, understand and take manual notes or digital notes from our daily news posts which will have detailed summary, main content and easy to keep in mind. TNPSC Daily current affairs posts will be updated on our website.
✓ DAILY READING is the only habit that will help to pass the examinations with good score. There is no success now if you are wasting your time and thinking of collecting the materials to read at the last moment. Wake up! You’re making a big mistake.
✓ You can read the tnpsc daily current affairs posts on our website. We will be posting the daily current affairs posts on our Official Telegram group for your convenience.
Hence, read and expand your knowledge.
✓ Follow these sincerely and you will be in the list of success. Our official website is there for you https://tnpsccurrentaffairs.in
✓ Don’t Be a Star, Be a Moon. stars are plenty and it’s inconsistent on the other side Moon is unique and it is consistent even with breaks.
Use this website – Be a Moon not a star