TNPSC CURRENT AFFAIRS | TNPSC நடப்பு நிகழ்வுகள்
Don’t Be a Star, Be a Moon.
Stars are plenty and inconsistent. On the other hand, the Moon is unique and consistent, even with breaks.
Use this website – Be a Moon, not a Star 🌙
☰ புதிய பதிவுகள்
பல கேள்விகள் ஒரே பதில்கள் – Part 1 | TNPSC STATIC GK QUESTIONS PART-1
TNPSC STATIC GK QUESTIONS PART-2
செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள முக்கிய குறிப்புகள்
2024-2025 ஆண்டில் தமிழ்நாட்டில் புதிதாக GI குறியீடு பெற்ற பொருட்கள் | GI Tag in Tamilnadu 2024-2025 in Tamil
தினசரி நடப்பு நிகழ்வுகளை படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.
✍️ தினசரி பயிற்சி உங்களது முயற்சி 🧗♂️ 🎯 நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி 🥇
- ✍️ நம்மில் பலருக்கு இருக்கும் பழக்கம் என்னவென்றால், தினசரி வலைதளத்தில் அல்லது டெலிகிராமில் பதிவிடப்படும் pdf கோப்புகளை சேகரித்து வைத்து நாளை படிக்கலாம் அல்லது பின்பு படிக்கலாம் என்று தள்ளி போடும் பழக்கமே நம்மில் பலர் வெற்றி பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகும்.
- ✍️ Pdf (பிடிஎப்) கோப்புகளை சேகரிப்பதை தவிர்த்துவிட்டு நாள்தோறும் நமது வலைதளத்தில் பதிவிடப்படும் நடப்பு நிகழ்வுகளை உங்களுக்கு ஏற்ற வகையில் அதாவது உங்களுக்கு புரியும் வகையில் உங்களது நோட்டுப்புக்கில் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- ✍️ தினசரி படிக்கும் பழக்கமே தேர்வில் வெற்றி பெற உதவும். கடைசி நேரத்தில் படிப்பது...கடைசி நேரத்தில் நடப்பு நிகழ்வுகளை பிரிண்ட் செய்து படித்துக் கொள்ளலாம் என்று இருந்தால் உங்களது வெற்றி தற்போது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- ✍️ தினசரி நமது வலைதளத்தில் பதிவிடப்படும் நடப்பு நிகழ்வுகளை நீங்கள் படிக்கலாம். தினசரி வலைதளத்தில் பதிவிடப்படும் நடப்பு நிகழ்வுகளை நமது டெலிகிராம் குரூப்பில் பதிவிட்டு வருவோம். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி.
"IF YOU READ DAILY NEWS, YOU CAN ACHIEVE SUCCESS"
Tips to pass TNPSC Examinations
- ✓ We all have one habit of collecting a bunch of documents to read and continuously postponing the preparation instead of doing it immediately. Because of this many of us didn't succeed.
- ✓ So Stop collecting bunches of document PDFs which has unwanted topics and large contents. Instead of that, understand and take manual notes or digital notes from our daily news posts which will have detailed summary, main content and easy to keep in mind. TNPSC Daily current affairs posts will be updated on our website.
- ✓ DAILY READING is the only habit that will help to pass the examinations with good score. There is no success now if you are wasting your time and thinking of collecting the materials to read at the last moment. Wake up! You're making a big mistake.
- ✓ You can read the tnpsc daily current affairs posts on our website. We will be posting the daily current affairs posts on our Official Telegram group for your convenience. Hence, read and expand your knowledge.
- ✓ Follow these sincerely and you will be in the list of success. Our official website is there for you:
Affairs Tamil Nadu Current Affairs India Current Affairs TNPSC Current Affairs
Online Test Newspaper Important
Articles Tamil Nadu Budget Tamil Nadu Agricultural
Budget Economic Survey of Tamil
Nadu Tamil Nadu Government
Schemes Tamil Nadu Policy Notes Tamil Arasu Magazine Gist Central Government
Budget Economic Survey of India Central Government
Schemes Thittam Magazine Gist Static GK GI Tags Awards and Honours Important days for TNPSC Polity Current Affairs Economy Current Affairs History and Cultural
Current Affairs Geography Current Affairs Environmental Current
Affairs Science and Tech Current
Affairs International Affairs Important Committees Important Personalities
Current Affairs Books and Authors for
TNPSC Important Sports News Defence and Military TNPSC MAINS Current
Affairs Other State Important
News Reports and
Ranking/Indices Appointments News Paper Editorial
Words
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
TNPSC நடப்பு நிகழ்வுகளை தினமும் எங்கு படிக்கலாம்?
இந்த வலைதளத்தில் எந்தெந்த தேர்வுகளுக்கு நடப்பு நிகழ்வுகள் கிடைக்கும்?
TNPSC நடப்பு நிகழ்வுகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய முடியுமா?
தினசரி நடப்பு நிகழ்வுகள் எந்த நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்?
இந்த வலைதளத்தில் இலவச ஆன்லைன் தேர்வுகள் (Online Tests) உள்ளதா?
செய்தித்தாள்களில் வரும் முக்கிய குறிப்புகளை இங்கு பெற முடியுமா?
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் பட்ஜெட் பற்றிய தகவல்கள் கிடைக்குமா?
இந்த வலைதளத்தின் தகவல்கள் எந்த மொழியில் இருக்கும்?
நான் எப்படி உங்கள் டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் குழுவில் இணைவது?
பழைய மாதங்களின் நடப்பு நிகழ்வுகளை படிக்க முடியுமா?
TNPSC Static GK (பொது அறிவு) தகவல்கள் இந்த தளத்தில் கிடைக்குமா?
நடப்பு நிகழ்வுகளை படிப்பதால் மட்டும் தேர்வில் வெற்றி பெற முடியுமா?
அரசு இதழ்களான தமிழரசு, திட்டம் (Yojana) போன்றவற்றின் குறிப்புகள் கிடைக்குமா?
இந்த வலைதளத்தை பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா?
நடப்பு நிகழ்வுகளுக்கு தனியாக நோட்ஸ் எடுக்க வேண்டுமா?
Your Ultimate Destination for TNPSC Current Affairs
Welcome to tnpsccurrentaffairs.in, the most trusted and comprehensive educational platform for TNPSC aspirants across Tamil Nadu. Our primary goal is to provide accurate, daily updated Tamil Nadu Current Affairs, India and International news, and vital government schemes specifically curated for TNPSC Group 1, Group 2, Group 2A, and Group 4 examinations.
We understand that consistent preparation is the key to cracking competitive exams. Therefore, our platform offers meticulously organized study materials including the Hindu newspaper important articles, Tamil Nadu Budget highlights, Economic Survey analysis, and targeted Static GK notes. Boost your daily preparation by reading our updates and actively participating in our TNPSC Online Tests to stay ahead of the competition.