நமது TNPSC CURRENT AFFAIRS (tnpsccurrentaffairs.in) வலைதளமானது போட்டித் தேர்விற்கு தயார் செய்பவர்களுக்காக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வு நோக்கில் முக்கியமான நடப்பு நிகழ்வுகள், பொது அறிவு சார்ந்த தகவல்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியா சார்ந்த திட்டங்கள், பட்ஜெட், அரசின் கொள்கைகள், செய்தித்தாள்களில் இடம்பெறும் முக்கியமான கட்டுரைகள் அனைத்தும் தொகுத்து நமது வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். தேர்வர்கள் அனைவரும் படித்து பயன் பெறுங்கள். நன்றி